மறத்துப் போன மனம்!

உணர்வுகளை உணர முடிந்தது உறவுகளுடன் இருக்கும் வரை! உணர்வுகள் தொலைவாகியது உறவுகளின் சுயரூபம் தெரிந்த பிறகு!

நம்பிக்கைகள் கண்ணாடியை போல் சிதறிக் கிடக்கிறது - பல துரோகங்களை சந்தித்த பிறகு!

ஏமாற்றங்கள், அவமானங்களை கடந்த பிறகு தான் மனதோ மறத்துப் போனது! எந்த சுவைகளையும் சுவைக்காமலேயே!

Noor Shahidha. Badulla.

கருத்துகள்