வர்த்தமானி வந்ததும் வாழ்த்தாதே வந்தது வஹியல்ல வழங்கியது வரப்பிரசாதமல்ல வலிந்தெடுத்த வாழுரிமையை வழியின்றி வழங்கினர் வல்லரசுகளின் வற்புறுத்தலால்
வல்லோனின் வண்ணப்படிதான் வருத்தமும் வருகிறது வல்லரசும் வானில் வட்டமிடுது
வல்லோனை வாழ்த்துவோம் வல்லோனின் வார்த்தைப்படி வாழ்க்கையை வண்ணப்படுத்தி வாழ்வை வளப்படுத்துவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக