பொறுமை

 قال الإمام ابن القيم -رحمه الله-:

‏الصبر مثل اسمه مرٌّ مذاقته، لكن عواقبه أحلى من العسل .

|[ ‏مدارج السالكين (٢/١٨٨) ]|

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பொறுமை அதனுடைய பெயரை போன்று சுவை கசப்பாகும், என்றாலும் அதன் இறுதி முடிவு தேனை விட இனிப்பாகும். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 02, பக்கம்: 188)

ஹஸ்னி தாவூத் (அப்பாஸி) (BA(Hons)

[products]

கருத்துகள்