قال الإمام الفُضيل بن عِياض -رحمه الله-:
الفرائض رؤوس الأموال والنوافل الأرباح.
இமாம் ஃபுழைல் இப்னு இயாள் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: கடமையான வணக்கங்கள் பணங்களின் முதலாகும், உபரியான வணக்கங்கள் இலாபங்களாகும். (நூல்: ஹில்யதுல் அவ்லியா, பாகம்: 08, பக்கம்: 100)
கருத்துகள்
கருத்துரையிடுக