வாழ்க்கையில் சில சமயங்களில் யாருமே இல்லை என்று தனித்து விடும் போது தான்
ஒரு அன்பான உறவால் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் எழுகின்றோம்
அன்புடன் பண்பும், உற்சாகமும் சேர்த்து எம்மைப் பலப்படுத்தும் உறவு கிடைப்பதும் இறைவன் தந்த வரமே!

கருத்துகள்
கருத்துரையிடுக