பாலைவனத்தில் தனித்து நின்றபோதுதிலும் ஆறுதல் தேடி யார் தோளும் சாய்ந்திட கூடாது என தன்னில் முற்களை வளர்த்துக்கொண்டாய்!
வானம் கருனை கொண்டு சிவந்திடும் கண்ணீர் துளிகளை தன் இதயத்தில் தேய்க்கி வைத்துகொண்டாய்!
தீகனி தீண்டினாலும் வியர்வை சிந்தியதில்லை ஏனோ! மணல் மண்ணில் ஈரத்தை தேடாத மனம் படைத்தது ஏனோ!
விசப்பாலை தன்னில் சுரந்த தாய்மை படைத்தது ஏனோ!
கல்லம் கபடம் அறியாத கள்ளிச்செடி நானோ!
கருத்துகள்
கருத்துரையிடுக