பந்தம் என மக்கள் மனை வீட்டுத்தோட்டம் துறவு பணம் - இவைகள் எல்லாம் பாரினில் வரும்போது வந்ததில்லை!
நாளை பாடைமேல் போகும் போதும் சொந்தமெனவந்திடாது! இடையினிற் கனவு போல் தோன்றியே அழிவதென்று! சுத்தமான எண்ணங்களினுள் நித்தமே எண்ணி நாளும்! வந்திடும் இன்னல்கள் யாவும் இல்லாதொழிந்து! வாழ்நாட்களை கழித்திட இப்பிறவியில் இறப்பை தீண்டிடாத மனம் வேண்டிடுதே மானிடமே
A.Sudharshini
கருத்துகள்
கருத்துரையிடுக