கடந்த 2024 செப்டம்பர் 15ம் திகதி நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஸாதாத் மகா வித்தியாலயம் சார்பாக தோற்றிய மாணவர்களுல் முஹம்மத் அரூஸ் அப்தஹ் அஹமட் என்ற மாணவன் 157 புள்ளிகளை பெற்று வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் அனேகமான மாணவர்கள் சிறந்த பேறுபெற்றினையும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
இம் மாணவர்களுக்கு தரம் 5ல் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் இவர்களுக்கு தரம் 01 தொடக்கம் 04 வரை கற்பித்த ஆசிரியர்களுக்கும் இவர்களின் பெற்றோர்களுக்கும் ,அதிபர், பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அதிபர் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக